குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரசாங்கம் வழங்கிய அரிசி: உயிரிழந்த கோழிகள்
Sri Lanka Police
Sri Lanka
Government Of Sri Lanka
Sri Lanka Police Investigation
By Shadhu Shanker
குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரசாங்கம் வழங்கிய அரிசியில் சிலவற்றை சாப்பிட்ட ஏழு கோழிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிதிகம பனகமுவிலுள்ள குறைந்த வருமானம் பெறுபவருக்கு வழங்கப்பட்ட அரிசியில் ஒரு பகுதி கோழிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அரிசியை உண்ட கோழிகள் மயங்கி விழுந்து பின்னர் உயிரிழந்ததாக வீட்டு உரிமையாளர் பொது சுகாதார அலுவலகத்தில் செய்த முறைப்பாடு செய்துள்ளார்.
உயிரிழந்த கோழிகள்
இந்த சம்பவம் தொடர்பில் அரச பகுப்பாய்வு அறிக்கையை உடனடியாக வழங்குமாறு ரம்படகல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுகாதார அதிகாரிகள் முன்வைத்த தகவல்களை அடுத்து நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 14 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்