அமெரிக்க முன்னாள் அதிபருக்கு உணவு பரிமாறிய வாக்னர் படைத் தலைவர் (படங்கள்)

United States of America George W. Bush Yevgeny Prigozhin
By Jaso Sep 13, 2023 09:53 PM GMT
Report

விமான விபத்தில் உயிரிழந்த வாக்னர் படைத்தலைவர் பிரிகோஜின் 17 ஆண்டுகளுக்கு முன்னர் தனக்கு உணவளித்த புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோர்ஜ் புஷ்.

ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷிடம் விமான விபத்தில் பிரிகோஜின் இறந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறதா என்று கேட்கப்பட்டது, அதற்கு அவர் அளித்த பதிலில்:

அதிர்ச்சியான விஷயம்

"இல்லை, எனக்கு அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் நடந்த G8 உச்சிமாநாட்டின் படத்தை நான் பார்த்தேன்., அங்கு அவர் எனக்கு உணவு பரிமாறும் பையன்." "அவர் புடினின் சமையல்காரர், அவர் படத்தில் இருந்தார்," என புஷ் கூறினார்.

அமெரிக்க முன்னாள் அதிபருக்கு உணவு பரிமாறிய வாக்னர் படைத் தலைவர் (படங்கள்) | Chief Wagner Serves Food To Former Us President

ரஷ்யாவின் பெருமையை நிலைநாட்டப்போகிறோம் -வாக்னர் படைத்தலைவர் அதிரடி அறிவிப்பு

ரஷ்யாவின் பெருமையை நிலைநாட்டப்போகிறோம் -வாக்னர் படைத்தலைவர் அதிரடி அறிவிப்பு

நினைவில் இல்லை 

பிரிகோஜினை நேரில் சந்தித்தாரா என்பது நினைவில் இல்லை என்று தெரிவித்த அவர் "எனக்குத் தெரிந்ததெல்லாம் நான் உயிர் பிழைத்தேன் என்று குறிப்பிட்டார்.

அமெரிக்க முன்னாள் அதிபருக்கு உணவு பரிமாறிய வாக்னர் படைத் தலைவர் (படங்கள்) | Chief Wagner Serves Food To Former Us President

வாக்னர் படைத்தலைவர் மரணம் -மௌனம் கலைத்தார் புடின்

வாக்னர் படைத்தலைவர் மரணம் -மௌனம் கலைத்தார் புடின்

ReeCha
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018