தமிழர்பகுதியில் நீர்நிலைக்குள் வீழ்ந்து ஒன்றரை வயது குழந்தை பலி

Batticaloa Hospitals in Sri Lanka Death
By Thulsi Jan 05, 2025 04:47 AM GMT
Report

நீர்நிலைக்குள் வீழ்ந்து ஒன்றரை வயது குழந்தை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு (Batticaloa) - போரதீவுப்பற்று இளைஞர் விவசாயத்திட்டத்தில் நேற்றுக் காலை (4.12.2024) நீரோடையில் வீழ்ந்து குறித்த குழந்தை உயிரிழந்துள்ளது.

முருகேசு விகான் எனும் ஒன்றரை வயது ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

கனடாவில் பரிதாபகரமாக உயிரிழந்த ஈழத்தமிழ் இளைஞன்

கனடாவில் பரிதாபகரமாக உயிரிழந்த ஈழத்தமிழ் இளைஞன்

பிரேத பரிசோதனை  

குறித்த நீர்நிலைக்கு அருகில் உள்ள வீட்டிலிருந்து குழந்தை தத்தி நடந்துவந்து நீரோடைக்குள் விளையாடிக் கொண்டிருந்த போது நீருக்குள் வீழ்ந்துள்ளது.  

தமிழர்பகுதியில் நீர்நிலைக்குள் வீழ்ந்து ஒன்றரை வயது குழந்தை பலி | Child Dies After Falling Into Water  

குழந்தை மீட்கப்பட்டு பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதும் இடைவழியில் உயிரிழந்துள்ளது.

பிரேத பரிசோதனைக்காகக் குழந்தையின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.  

மோட்டார் சைக்கிளும் லொறியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

மோட்டார் சைக்கிளும் லொறியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

14 வயது பாடசாலை மாணவி உயிரிழப்பு

14 வயது பாடசாலை மாணவி உயிரிழப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023