முக்கிய அரச நிறுவனம் ஒன்றில் காணப்படும் அதிகாரிகள் பற்றாக்குறை

Government Employee Sri Lanka National Child Protection Authority
By Jaso Jul 04, 2026 10:12 AM GMT
Report

தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபை பணியாளர்களில் சுமார் முந்நூறு அதிகாரிகள் பற்றாக்குறை இருப்பது தெரியவந்துள்ளது.

தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் அறுநூறு ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றபோதிலும், அவர்களில் சுமார் ஐம்பது சதவீதம் பேர் மட்டுமே தற்போது பணியாற்றி வருகின்றனர்.

முக்கிய அதிகாரிகளுக்கான பற்றாக்குறை

அதன்படி, தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபையில் நிர்வாக அதிகாரிகள், மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள், மாவட்ட உளவியல் அதிகாரிகள், கணக்கு உதவி அதிகாரிகள் மற்றும் உதவி ஆலோசகர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள்உள்ளன.

முக்கிய அரச நிறுவனம் ஒன்றில் காணப்படும் அதிகாரிகள் பற்றாக்குறை | Child Protection Authority Faces Shortage Officers

நாட்டில் சிறுவர்கள் மீதான வன்முறையைத் தடுப்பது, சிறுவர்களை பாதுகாப்பது, அனைத்து வகையான சிறுவர்கள் மீதான வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து ஒழுங்குபடுத்துவது ஆகியவை தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபையின் பணியாகும்.

இந்த ஊழியர் பற்றாக்குறையின் காரணமாக,சிறுவர்கள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல்கள் எழுந்துள்ளன. 

பிள்ளையான் - சுரேஷ் சலேவுக்கு இடையிலான தொடர்பு...! சிஐடி-யிடம் கருணா வாக்குமூலம்

பிள்ளையான் - சுரேஷ் சலேவுக்கு இடையிலான தொடர்பு...! சிஐடி-யிடம் கருணா வாக்குமூலம்

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை! மகிந்த திட்டவட்டம்

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை! மகிந்த திட்டவட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026