யாசகம் கேட்கும் சிறுவர்கள் -காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு
Sri Lanka Police
Sri Lanka
Begging
By Jaso
யாசகம் கேட்பதற்காக சிறுவர்கள் பயன் படுத்தப்பட்டால் அது தொடர்பில் அருகி லுள்ள காவல் நிலையத்துக்கு அறிவிக்கு மாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிறுவர் யாசகம் பெறும் சம்பவங்கள்

கொழும்பிலும் ஏனைய நகரங்களிலும் சிறுவர் யாசகம் பெறும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
போதைப்
பொருளுக்கு அடிமையானவர்கள்
யாசகம் எடுப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.
மரண அறிவித்தல்