யாழில் இடம்பெற்ற அனர்த்தம் தீயில் எரிந்து நாசமாகிய சிறுவர் ஆற்றல் மையம்

Jaffna Sri Lanka Police Investigation Fire
By Kajinthan Apr 28, 2026 03:59 PM GMT
Report

 யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் இயங்கிவரும் "தபோவனம்" சிறுவர் ஆற்றல் மையம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த "தபோவனத்தின்" பிரதான மண்டபம் முற்றாக எரிந்து நாசமாகியதுடன் பல பெறுமதி மிக்க நூல்களும் தளபாடங்களும் எரிந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வைத்தியர் தயா சோமசுந்தரம் அவர்களால் பிரதேச சிறுவர்களின் நலன் கருதி குறித்த நிறுவனம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முன்பள்ளிமுதல் சாதாரணதரம் வரை மாணவர்கள் கல்வி செயற்பாடு

இதில் முன்பள்ளி சிறுவர்கள் முதல் தரம் 11 வரையான 90 க்கும் அதிகமான மாணவர்கள் கற்றல் விளையாட்டு மற்றும் இதர செயற்பாடுகளை கற்றுவரும் ஒரு நிலையமாக இருந்து வருகின்றது.

யாழில் இடம்பெற்ற அனர்த்தம் தீயில் எரிந்து நாசமாகிய சிறுவர் ஆற்றல் மையம் | Children S Energy Center Fire In Jaffna

இந்நிலையில் குறித்த நிலையம் எரியுண்டதால் கற்கும் மாணவர்களுடன் அப்பகுதி மக்களும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதேவேளை சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.    

யாழ்.கடற்றொழிலாளரை கடத்திய தமிழக கடற்றொழிலாளர்கள்! வெளியான காணொளியால் பரபரப்பு

யாழ்.கடற்றொழிலாளரை கடத்திய தமிழக கடற்றொழிலாளர்கள்! வெளியான காணொளியால் பரபரப்பு

யாழ். மக்களின் சேமிப்புகள் சூட்சகமாக கொள்ளை - அம்பலப்படுத்தும் சமூக ஆர்வலர்

யாழ். மக்களின் சேமிப்புகள் சூட்சகமாக கொள்ளை - அம்பலப்படுத்தும் சமூக ஆர்வலர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி