சத்திரசிகிச்சை தவறால் மூன்று பிள்ளைகளின் தந்தை பலி : உறவினர்கள் குற்றச்சாட்டு

Colombo Sri Lanka Hospitals in Sri Lanka
By Raghav Aug 18, 2024 06:47 AM GMT
Report

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் போது மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்தமைக்கு சத்திரசிகிச்சை செய்த வைத்தியரே பொறுப்பேற்க வேண்டுமென உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

உயிரிழந்தவரின் நரம்பு துண்டிக்கப்பட்டதன் காரணமாக அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டதால் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர் ஒருவர் தெரிவித்த போதிலும், நரம்பில் ஏதோ குத்தப்பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சத்திரசிகிச்சை செய்த வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மெதிரிகிரியவில் வசித்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 41 வயதான சஞ்சன ராஜபக்ஷ என்பவர் விபத்திற்குள்ளாகியுள்ளார்.

வாகன இறக்குமதி தாமதம் : உச்சம் தொட்ட பயன்படுத்திய கார்களின் விலை

வாகன இறக்குமதி தாமதம் : உச்சம் தொட்ட பயன்படுத்திய கார்களின் விலை

அறுவை சிகிச்சை

இதன்போது குறித்த நபரின் இடது கையில் பாதிப்பு ஏற்பட்டதால், அது உணர்ச்சியற்று போனதால் அவரின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதற்கு சிகிச்சை எடுப்பதற்காக கண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றுக்கு சென்று மருத்துவர் ஒருவரை சந்தித்த போது நரம்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சத்திரசிகிச்சை தவறால் மூன்று பிள்ளைகளின் தந்தை பலி : உறவினர்கள் குற்றச்சாட்டு | Children S Father Dies Due To Botched Surgery

அதன்படி, மூன்று பிள்ளைகளின் தந்தையான இவருக்கு கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அறுவைசிகிச்சைக்குப் பிறகு, அவர் சுயநினைவை இழந்ததால், அவரது மனைவி இது குறித்து மருத்துவரிடம் வினவிய போது, சஞ்சனவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து மூளை இறக்கத் தொடங்கியதால், நோயாளியைக் காப்பாற்ற முடியாததால் சுவாசக் கருவியை அகற்றியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வாகரையில் இடம்பெற்ற வாகன விபத்து: பரிதாபமாக சிறுவன் உயிரிழப்பு

வாகரையில் இடம்பெற்ற வாகன விபத்து: பரிதாபமாக சிறுவன் உயிரிழப்பு

சுகாதார அமைச்சு

வைத்தியரின் அலட்சியத்தால் தனது கணவர் உயிரிழந்துள்ளதாக சஞ்சனவின் மனைவி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் சுகாதார அமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

சத்திரசிகிச்சை தவறால் மூன்று பிள்ளைகளின் தந்தை பலி : உறவினர்கள் குற்றச்சாட்டு | Children S Father Dies Due To Botched Surgery

சஞ்சனவின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வெளியாகாத நிலையில், அவரது உடலை அடக்கம் செய்யுமாறு மரண விசாரணை அதிகாரி அறிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி

தமிழினத்தின் உரிமைக்காக வாழ்வையே அர்ப்பணித்த விராஜ் மெண்டிஸ்

தமிழினத்தின் உரிமைக்காக வாழ்வையே அர்ப்பணித்த விராஜ் மெண்டிஸ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்