திடீரென மகிந்தவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சீனப் பிரதமர்! பேசப்பட்டது என்ன?

Mahinda Rajapaksa Sri Lanka Economic Crisis Chinese Embassy in Sri Lanka Sri Lankan political crisis
By S P Thas Apr 23, 2022 06:56 AM GMT
Report

இலங்கையின் அரசுத் தலைமைக்குள் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடு முற்றியிருப்பதாகக் கருதப்படும் சமயத்தில், நேற்று சீனாவின் பிரதமர் லீ குயாங்க், இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்சவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விரிவான பேச்சு நடத்தியிருக்கின்றார்.

இலங்கை விவகாரத்தில் இந்திய - சீன தலையீடு குறித்து பேசப்படும் இச்சமயத்தில் இந்தத் திடீர் உரையாடல் கொழும்பு அரசியலில் துருவமயப்பட்ட நிலைகளில் ஒருபக்கத்தின் அணி சேரும் போக்கைச் சுட்டுவதாக இருக்கின்றது என அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் அதிக ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு இலங்கைக்கு சீனா ஆதரவளிக்கும் என சீனாவின் பிரதமர் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவுடனான தொலைபேசி உரையாடலின்போது உறுதியளித்துள்ளார் எனக் கூறப்பட்டது. 

இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,



ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025