வடக்கில் சீனா திட்டத்தால் பாரிய நெருக்கடி: சர்வதேச அரங்கில் சிறீதரன் எடுத்துரைப்பு
சீனா(China) நாட்டின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகின்ற கடல் அட்டைப்பண்ணைகள் புதிய புதிய தாக்கங்களை உருவாக்கியுள்ளது.
இது வருமானம் கூடிய துறையாக இருப்பினும் கடற்றொழில் துறையிலே மிகப்பெரிய தாக்கத்ததை ஏற்படுத்துகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S.Sritharan) சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தினை அவர் சுவிட்சர்லாந்தில்(Switzerland) இடம்பெற்ற பொருளாதார மாநாடொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போது கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், தங்களுடைய கடற்றொழில் துறையிலே புதிய கண்டுப்புடிப்புகளை அல்லது தேடல்களை கண்டறியாத வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்கள் மிகப்பெரிய நெருக்கடிகளை சந்தித்துள்ளனர்.
குறிப்பாக பருத்திறையிலும் மன்னாரிலும் களப்பு முனைகளில் உற்பத்தியாகின்ற மீனினுடைய உற்பத்தி முறைகளும் கூட மெல்ல மெல்ல வீழ்ச்சியடைந்து செல்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர் என தெரிவித்துள்ளார்.
இதன் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |