சீனாவிடமிருந்து இறக்குமதி செய்யும் திட்டத்தை இலங்கை கைவிட்டதா? புதிய அறிவிப்பு வெளியானது
srilanka
corona
colombo
china
peoples
By S P Thas
சீனாவிலிருந்து சேதனப் பசளை இறக்குமதி செய்யும் திட்டத்தை அரசாங்கம் ஒருபோதும் கைவிடவில்லை என விவசாயத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவின் ஊடக செயலாளர் தெரிவித்துள்ளார்.
பக்டீரியாக்கள் அடங்கிய சேதனப் பசளை இலங்கைக்கு அனுப்பிய சீன நிறுவனத்திடமிருந்து பசளை இறக்குமதி செய்வதை மாத்திரம் தடை செய்துள்ளதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சீனாவிலிருந்து சேதனப் பசளை இறக்குமதி செய்யப்படாதென விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்னதாக தெரிவித்தார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,