இந்தியாவைத் தாக்கவுள்ள சீனாவின் விண்கலன் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

United States of America China India
By Kalaimathy Jul 28, 2022 05:53 AM GMT
Report

சீனா விண்ணில் ஏவியுள்ள விண்கலன் இந்தியாவைத் தாக்கும் ஆபத்து உள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சீனா விண்ணுக்கு அனுப்பிய லாங் மார்ச் 5 பி விண்கலனின் பாகங்கள் பூமிக்கு அருகே சுற்றித் திரிவதாக அமெரிக்கா நிதி உதவி அளிக்கும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையிலேயே சீனா அனுப்பிய விண்கலனின் விண்வெளி குப்பைகள் வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழைந்து இந்தியாவை தாக்க உள்ளதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

விண்வெளி குப்பைகளால் ஆபத்து

இந்தியாவைத் தாக்கவுள்ள சீனாவின் விண்கலன் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை! | China India America Rocket Bresil Attack Space

மேலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் வளிமண்டலத்திற்குள் விண்கலனின் பாகங்கள் நுழைந்து அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசிய நாடுகளைத் தாக்கலாம் என ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 இந்த விண்கலன் 21 டன் எடையுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை விண்ணுக்கு ஏவப்பட்டு, டியாங்காங் விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டது.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023