சீனப் புறாக்களுக்கு எதிராக போரை அறிவித்தார் கிம் ஜோங் - உன்!!
china
north koria
kim-jong-un
war-on-pigeons
By Vanan
வட கொரிய அதிபர் கிம் ஜோங் - உன் புறாக்களுக்கு எதிரான ஒரு போரை அறிவித்துள்ளார்.
அண்டை நாடான சீனாவிலிருந்து வரும் புறாக்கள் தமது நாட்டில் கொரோனாவை பரப்புவதாக அவர் நம்புகிறார்.
இதனால் சீனாவில் இருந்து வரும் புறாக்கள் கொரோனாவைப் பரப்புவதாக கூறி வடகொரியாவில் அவற்றை வேட்டையாட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சீன எல்லையில் வசிக்கும் எல்லை நகரவாசிகள் துப்பாக்கிக்கியால் புறக்களை சுட்டு கொன்று குவித்து வருகிறார்கள்.
அதேபோல் பூனைகளும் கொரோனாவைப் பரப்புவதாக கூறப்பட்டு அதனையும் வேட்டையாட உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹைசன் மற்றும் சினுஜு ஆகிய நகரங்களில் உள்ள அதிகாரிகள் புறாக்களையும் பூனைகளையும் வேட்டையாட நகர மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்