சீனர்களால் மறக்க முடியாத பெரும் அவலம்!!
death
china
rape
womens
By Vanan
ஒரு முழுப் பிராந்தியத்தையே பாலியல் வதை தளமாக மாற்றி சுமார் 80 ஆயிரம் சீனப் பெண்களை பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கி, படுகொலை செய்த சம்பவம் சீனாவின் நான்கிங் நகரில் நடைபெற்றிருந்தது.
உலகையே திரும்பி பார்க்க வைத்த அந்தச் சம்பவத்தை 'ரேப் ஒப் நான்கிங்' (Rape of Nanking) என்ற பெயர் அடையாளத்தில் அழைக்கின்றார்கள் வரலாற்றாசிரியர்கள்.
மனிதர்களை மிருகங்களாக நடாத்தி மேற்கொள்ளப்பட்ட அந்த இன அழிப்புப் பற்றிப் பார்க்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி.
(வயது வந்தவர்கள் மட்டும் கீழே உள்ள Watch on You Tube என்ற linkஐ அழுத்தி பார்வையிடலாம்)
1ம் ஆண்டு நினைவஞ்சலி