ஆச்சரியத்தில் உலகம் : சீனாவிலிருந்து வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

Government of China China World Economic Crisis China Ship In Sri Lanka Iran-US Conflict
By Thulsi Apr 16, 2026 06:23 AM GMT
Report

ஈரான் போர் உலக வர்த்தகத்தைப் பாதித்துள்ள நிலையில், 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5% வளர்ச்சியடைந்துள்ளதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகப் போரைத் தொடங்கிய பிறகு, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட சீனா, முதல் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை அறிவித்த முதல் பெரிய நாடாகும்.

ஈரான் போரினால் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடிகளை முறியடித்து, சீனப் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதிகரிக்கும் பதற்றம்: இறுதி எச்சரிக்கை - ஈரானின் கப்பலைத் தடுத்த அமெரிக்கப் போர்கப்பல்

அதிகரிக்கும் பதற்றம்: இறுதி எச்சரிக்கை - ஈரானின் கப்பலைத் தடுத்த அமெரிக்கப் போர்கப்பல்

ஏற்றுமதி வர்த்தகமே முக்கிய காரணம்

இதற்கு முந்தைய காலாண்டில் சீனாவின் மொத்த தேசிய உற்பத்தி 4.5% ஆகக் காணப்பட்டது.

பொருளாதார நிபுணர்கள் இந்த ஆண்டு வளர்ச்சி 4.7% ஆக இருக்கும் என்று கணித்திருந்த நிலையில், அது 5% வரை உயர்ந்ததற்கு சீனாவின் வலுவான ஏற்றுமதி வர்த்தகமே முக்கிய காரணமாக அமைந்ததாக அந்நாட்டு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஆச்சரியத்தில் உலகம் : சீனாவிலிருந்து வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு | China Records 5 Gdp Growth In First Quarter

ஈரான் - அமெரிக்கப் போரின் விளைவாக எரிபொருள், இரசாயனப் பொருட்கள் மற்றும் உலோகங்களின் விலைகள் அதிகரித்துள்ளன. 

இந்த விலை உயர்வு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்புகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

முதல் காலாண்டில், சீனாவின் பசுமைத் தொழில்நுட்ப ஏற்றுமதி அதிகரித்தது. மின்சார வாகனங்கள், லித்தியம் பேட்டரிகள், காற்றாலை விசையாழிப் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் முறையே 78%, 50%, மற்றும் 45% அதிகரித்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.  

அமெரிக்காவின் முக்கிய செய்தியை ஈரானுக்கு எடுத்து சென்றுள்ள பாக்கிஸ்தான்

அமெரிக்காவின் முக்கிய செய்தியை ஈரானுக்கு எடுத்து சென்றுள்ள பாக்கிஸ்தான்

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள அமெரிக்க கப்பல்கள் மூழ்கடிக்கப்படும் : எச்சரிக்கும் ஈரான்

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள அமெரிக்க கப்பல்கள் மூழ்கடிக்கப்படும் : எச்சரிக்கும் ஈரான்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025