விண்வெளி அறிவியலில் ஈடுபட சீனா - இலங்கை பேச்சு

Dinesh Gunawardena Sri Lanka China
By Vanan Jul 22, 2023 04:55 PM GMT
Report

உலகிலேயே மிகக் குறைந்த ஈர்ப்பு விசை கொண்ட பகுதியாக தென்னிலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது.

விண்கலங்களை தரையிறக்க தென் பகுதி பெருங்கடல் மிகவும் பொருத்தமானது என்பதால் இரு நாடுகளும் விண்வெளி அறிவியலில் ஒத்துழைக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இன்று(22) அலரி மாளிகையில் சீன உயர்மட்டக் குழுவுடனான சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

சீன ஆதரவு

விண்வெளி அறிவியலில் ஈடுபட சீனா - இலங்கை பேச்சு | China Sl Can Cooperate In Space Science

தற்போது கடனை மறுசீரமைப்பதற்கும் எதிர்காலத்தில் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துவதற்கும் சீனாவின் ஆதரவை இலங்கை எதிர்பார்க்கிறது என்றும் பிரதமர் கூறினார்.

உற்பத்தியை பல மடங்கு அதிகரிக்க கலப்பின நெல் மற்றும் பிற உணவுப் பயிர்களைப் பயன்படுத்துவதன் மூலம் வறுமையை வெற்றிகரமாக ஒழித்து, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்த சோங்கிங்கின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுமாறு பிரதமர் தூதுக்குழுவிடம் கேட்டுக்கொண்டார்.

தொழில்துறை மற்றும் விவசாயத் துறைகளில் பெரிய அளவிலான முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம் சீனா தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் யுவான் ஜியாஜுன் உறுதியளித்தார்.

அத்துடன், கலப்பின நெல் வகைகள் மற்றும் ஏனைய உணவுப் பயிர்கள் தொடர்பான நிபுணர்களை இலங்கைக்கு வழங்குவதற்கும் அவர் இணக்கம் தெரிவித்தார்.

இதன்போது விவசாயம், தொழில், கல்வி மற்றும் பிற துறைகளில் சீனாவின் ஆதரவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.    

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023