தாய்வானை உரிமை கொண்டாடும் சீனாவின் அடுத்த நகர்வு: களமிறங்கியுள்ள இராணுவம்

United States of America Government of China China Taiwan World
By Shadhu Shanker May 23, 2024 09:29 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சீனா
Report

தைவானின்(Taiwan) சுயராஜ்யத் தீவைச் சுற்றியுள்ள நீர் மற்றும் வான்வெளியில் இரண்டு நாள் இராணுவப் பயிற்சியை சீனா(China) தொடங்கியுள்ளதாக சீன அரசு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், தைவான் ஜலசந்தி, தைவானின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சீன இராணுவம் தீவிர பயிற்சில் ஈடுபட்டு வருவதாகவும்  தெரிவித்துள்ளது.

தைவான் நாட்டை சீனா உரிமை கொண்டாடி வருவதால் தைவான் அரசாங்கம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் ஈழத்தமிழருக்கு கிடைத்த உயரிய விருது

பிரித்தானியாவில் ஈழத்தமிழருக்கு கிடைத்த உயரிய விருது

 தீவிர போர் பயிற்சி

இந்த விடயத்தில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா(America)இருக்கின்றது. தைவானை மிரட்டும் வகையில் அந்நாட்டை சுற்றி தீவிர போர் பயிற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது.

china taiwan conflict

தைவானின் புதிய அதிபர் பதவியேற்ற நிலையில் சீனா இவ்வாறான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது.

இது குறித்து சீன இராணுவ செய்தியாளர் கூறுகையில், "இந்த போர் பயிற்சிகள் பிரிவினைவாத செயல்களுக்கு வலுவான தண்டனையாக இருக்கும்.

தாய்வானில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தாய்வானில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

 சீன இராணுவம்

கூட்டு கடல்-வான் போர் தயார்நிலை ரோந்து, முக்கிய இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்கள், படைகளின் கூட்டு உண்மையான போர் திறன்களை சோதிக்க தீவிற்கு உள்ளேயும் வெளியேயும் ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படுகிறது.

china army

தைவான் படைகளின் பிரிவினைவாதச் செயல்களுக்கு இது ஒரு வலுவான தண்டனை மற்றும் வெளி சக்திகளின் தலையீடு, ஆத்திரமூட்டலுக்கு எதிரான கடுமையான எச்சரிக்கையாகும்" என கூறியுள்ளார்.

சீனாவின் குறிப்பிட்ட இந்த நடவடிக்கையை தைவான் கண்டித்துள்ளது. இது குறித்து தைவான் பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கையில், "சீனாவின் நடவடிக்கைகள் பகுத்தறிவற்ற ஆத்திரமூட்டல்கள் ஆகும்.

தைவானின் இறையாண்மையைப் பாதுகாக்க கடற்படை, வான் மற்றும் தரைப்படைகள் அனுப்பப்பட்டுள்ளது" என கூறப்படுகிறது.

ஈரான் அதிபரின் திடீர் மரணம்: உலகளாவிய ரீதியில் தங்கம் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு

ஈரான் அதிபரின் திடீர் மரணம்: உலகளாவிய ரீதியில் தங்கம் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, London, United Kingdom

10 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019