தைவான் அதிபர் தேர்தல் : வெற்றியை தனதாக்கிய வில்லியம் லாய் சிங் தே!

China Taiwan Election Presidential Update
By Eunice Ruth Jan 13, 2024 03:20 PM GMT
Report

தைவான் அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.

இதன்படி, அக்கட்சியின் அதிபர் வேட்பாளராக களமிறங்கிள வில்லியம் லாய் சிங் தே தைவானின் அடுத்த அதிபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சீனாவின் தொடர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தைவானில் இன்று அதிபர் மற்றும் சட்ட மன்ற தேர்தல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

வாக்கெடுப்பு

தைவானில் அமைக்கப்பட்ட 17 ஆயிரத்து 795 வாக்கெடுப்பு நிலையங்களில், சுமார் 19.5 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

தைவான் அதிபர் தேர்தல் : வெற்றியை தனதாக்கிய வில்லியம் லாய் சிங் தே! | China Taiwan President Election Lai Ching Te 2024

தமிழர் பகுதியில் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டம்

தமிழர் பகுதியில் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டம்

இதன்படி, இன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்கெடுப்பு நடைபெற்றது.

வேட்பாளர்கள்

ஜனநாயக மக்கள் கட்சியின் சார்பில் லாய் சிங் தே (Lai Ching-te), கோமிண்டாங் கட்சியின் சார்பில் ஹூ யு இஹ் (Hou Yu-ih) மற்றும் தைவான் மக்கள் கட்சியின் கோ வென் ஜே (Ko Wen-je) ஆகியோர் அதிபர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

தைவான் அதிபர் தேர்தல் : வெற்றியை தனதாக்கிய வில்லியம் லாய் சிங் தே! | China Taiwan President Election Lai Ching Te 2024

ரணிலுடன் இணைந்து செயற்படுவதே எனது நிலைப்பாடு : டக்ளஸ் உறுதி

ரணிலுடன் இணைந்து செயற்படுவதே எனது நிலைப்பாடு : டக்ளஸ் உறுதி

இந்த நிலையில், மூன்று அதிபர் வேட்பாளர்களில் வில்லியம் லாய் சிங் தே அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

தைவான் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லை சிங் டி சீன எதிர்ப்பு கொள்கை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026