சீனாவின் முக்கிய வேண்டுகோள்! இலங்கை எடுத்த முடிவு
srilanka
mrs-sudarshini fernandopulle
By Vasanth
சீனா தயாரித்த 'சினோபாம்'; கொரோனா தடுப்பூசிகள், இலங்கையிலுள்ள சீன பிரஜைகளுக்கே முதலில் வழங்கப்படுமென இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோ புள்ளே இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,
நன்றி நவிலல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி