புதிய சாதனை படைத்த சீனா..! செவ்வாய் கிரகத்தில் நீர்
By pavan
சீனாவின் ஜுராங் ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டறிந்துள்ளது.
செவ்வாயில் உள்ள மணல் திட்டுகளை ஆய்வு செய்த போது, அங்கு தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் தென்பட்டுள்ளன.
இதன் மூலம் அங்கு உயிர்கள் வாழ சாத்தியக்கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஜுராங் ரோவர் விண்கலம்
சீனாவின் ஜுராங் ரோவர் விண்கலம் நேரடியாக பனியாகவோ, உறைந்த நிலையிலோ நீரைக் கண்டறியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உப்பு நிறைந்த குன்றுகளின் மேற்பரப்பு குன்றுகளின் மேற்பரப்பு அடுக்கு நீரேற்றப்பட்ட சல்பேட்டுகள், சிலிக்கா, இரும்பு ஆக்சைடு தாதுக்கள் மற்றும் குளோரைடுகளால் நிறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி