சீனாவிடம் மண்டியது சிறிலங்கா! எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவு (காணொளி)
Agriculture
Economy
Chine
SriLanka
Chine Compost
By Chanakyan
தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் இருப்பதால் ஏற்கமாட்டோம் என நிராகரித்த சீனாவின் சேதனப் பசளையை கடைசியாக உரிய கப்பல் தாமதக் கட்டண செலவுகளுடன் இறக்கி, ஏற்றுக் கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் இணங்கி இருப்பதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன - சிறிலங்கா நட்புறவில் வீண் குழப்பங்களைத் தவிர்ப்பதற்காக இந்த முடிவினை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக அரச உயர் அதிகாரியை மேற்கொள்காட்டி செய்தி முகவர் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,