யாழ் வந்த சீனத்தூதுவர் ட்ரோன் மூலம் இந்தியாவை கண்காணித்தாரா? (படம்)
india
jaffna
monitor
chinese-ambassador
By Sumithiran
வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென் ஹாங், முதலில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
சீன தூதுவர் உள்ளிட்ட குழு, பருத்தித்துறைக்கு சென்று, கண்காணிப்புக்களை மேற்கொண்டிருந்தது. இதன்போது, “இந்தியாவிற்கு எவ்வளவு தூரம்” என சீன தூதுவர், இராணுவ அதிகாரிகளை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார். “30 கிலோ மீற்றர்” என இராணுவ அதிகாரி பதிலளித்துள்ளார்.
இதையடுத்து, அப்பகுதியை நவீன ட்ரோன் கமரா மூலம் காணொலிகளை பதிவு செய்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்