இலங்கையை விட்டு வெளியேற முற்பட்ட சீன தம்பதி அதிரடியாக கைது
CID - Sri Lanka Police
Gold smuggling
China
By Sumithiran
இலங்கையை விட்டு வெளியேற முற்பட்ட சீன தம்பதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கற்களுடன் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
175 மாணிக்கக் கற்கள் கண்டுபிடிப்பு
இவ்வாறு கைது செய்யப்பட்ட தம்பதியிடம் இருந்து 175 மாணிக்கக் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் அவற்றின் பெறுமதி 50 மில்லியன் ரூபாவை அண்மித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளுக்காக
மாணிக்கக் கற்கள் மற்றும் கைது செய்யப்பட்ட சீன தம்பதி மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
மரண அறிவித்தல்