மகிந்தவை தேடிச் சென்று சந்தித்த சீன தூதுவர்
                                    
                    Mahinda Rajapaksa
                
                                                
                    China
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong மற்றும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று வீரகத்தியில் உள்ள மெதமுலன இல்லத்தில் நடைபெற்றது.
அங்கு, இலங்கையின் நாட்டுப்புற கலாசாரம், நீர்ப்பாசனம் மற்றும் விவசாய தொழில்நுட்பம் குறித்து .மகிந்த ராஜபக்ச மற்றும் சீன தூதுவர் கலந்துரையாடினர்.
இந்த கலந்துரையாடலில்
இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச மற்றும் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.
  
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  | 
    
                                
    
    ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்
        
        ஜே.வி.பி.யின் அடுத்த தலைவராக பிமலை வளர்க்கிறதா சீனா …!
6 நாட்கள் முன்
            மரண அறிவித்தல்
        
        
            12ம் ஆண்டு நினைவஞ்சலி