தைவானை விட்டுவைக்காத சீனா: தொடரும் பதற்றம்

United States of America China Taiwan World
By Dilakshan Apr 03, 2024 02:11 PM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

சீனாவின் 30 இராணுவ விமானங்கள் மற்றும் 9 கடற்படை கப்பல்கள் இன்று காலை தைவான் நாட்டை சுற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் தாய்வான் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், நேற்று(02) காலை 6 மணி முதல் இன்று(03) காலை 6 மணி வரையிலான காலகட்டத்தில், தைவானின் வடக்கு மத்திய பகுதியில் மற்றும் தென்மேற்கு வான் பாதுகாப்பு மண்டல பகுதியிலும் சீனாவின் 20 விமானங்கள் நுழைந்தாக தெரிவிக்கப்படுகிறது.

தைவானை சீனாவானது, தனது ஒருங்கிணைந்து பகுதியாக பார்த்து வருகிறது, ஆனால் தைவான் சுயாட்சி தன்மையுடன் செயல்பட்டு வருகின்றதுடன் அதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவளித்து வருகின்றன.

வெளியானது உலக பணக்காரர் பட்டியல்: இந்தியாவிலேயே எத்தனை பேர் தெரியுமா!

வெளியானது உலக பணக்காரர் பட்டியல்: இந்தியாவிலேயே எத்தனை பேர் தெரியுமா!


அத்துமீறல்கள்

இந்நிலையில், ஆத்திரமடைந்துள்ள சீனா, அவ்வப்போது தைவானை சுற்றி இராணுவ நடவடிக்கைகளை தீவிரபடுத்தி வருகிறது.

தைவானை விட்டுவைக்காத சீனா: தொடரும் பதற்றம் | Chinese Fighter Jets Round Up Taiwan

அத்தோடு, சீனாவின் இந்த அத்துமீறலான செயற்பாடுகளை தைவான் ஆயுத படைகள் உற்று கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.    

காசாவில் பலியான தொண்டு நிறுவன பணிப்பாளர்கள் : இஸ்ரேலுக்கு எதிராக கொந்தளிக்கும் உலக நாடுகள்

காசாவில் பலியான தொண்டு நிறுவன பணிப்பாளர்கள் : இஸ்ரேலுக்கு எதிராக கொந்தளிக்கும் உலக நாடுகள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021