வெளியானது உலக பணக்காரர் பட்டியல்: இந்தியாவிலேயே எத்தனை பேர் தெரியுமா!

India World
By Dilakshan Apr 03, 2024 12:54 PM GMT
Report

2024 ஆம் ஆண்டுக்கான உலக பணக்காரர் பட்டியலில் 200 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, இது தொடர்பான தகவல்களை அமெரிக்க வணிக இதழான ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.

அத்தோடு, கடந்த ஆண்டில் இந்த பட்டியலில் 169 இந்தியர்கள் இடம்பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தெற்காசியாவின் வளர்ச்சிக்கு இந்தியாவே முக்கிய காரணம்: உலக வங்கி சுட்டிக்காட்டு

தெற்காசியாவின் வளர்ச்சிக்கு இந்தியாவே முக்கிய காரணம்: உலக வங்கி சுட்டிக்காட்டு


முதல் 10 இடம் 

இந்நிலையில், 100 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்பு கொண்ட ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இந்திய/ ஆசியளவில் முதலிடத்தில் இருப்பதோடு உலகளவில் 9 ஆவது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

வெளியானது உலக பணக்காரர் பட்டியல்: இந்தியாவிலேயே எத்தனை பேர் தெரியுமா! | List Of The World S Richest People

அதேவேளை, அதற்கு அடுத்ததாக உலகளவில் 17-வது இடத்தில் 84 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்புடன் அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி இடம்பெற்றுள்ளார்.

அதன் அடிப்படையில், உலக பணக்காரர்களின் பட்டியலில் முதல் 10 இடத்தில் உள்ள இந்தியர்கள் மற்றும் அவர்களின் சொத்து மதிப்புகள் இதோ...

  1. முகேஷ் அம்பானி - 116 பில்லியன் சொத்து மதிப்பு
  2. கெளதம் அதானி - 84 பில்லியன் சொத்து மதிப்பு
  3. ஷிவ் நாடார் -36.9 பில்லியன் சொத்து மதிப்பு
  4. சாவித்திரி ஜிண்டால் -33.5 பில்லியன் சொத்து மதிப்பு
  5. திலிப் ஷாங்வி - 26.7 பில்லியன் சொத்து மதிப்பு
  6. சைரஸ் பூனாவாலா -21.3 பில்லியன் சொத்து மதிப்பு
  7. குஷல் பால் சிங் -20.9 பில்லியன் சொத்து மதிப்பு
  8. குமார் பிர்லா -19.7 பில்லியன் சொத்து மதிப்பு
  9. ராதாகிஷன் தமானி -17.6 பில்லியன் சொத்து மதிப்பு
  10. லக்‌ஷ்மி மிட்டல் -16.4 பில்லியன் சொத்து மதிப்பு

விபத்துக்குள்ளான வெளிநாட்டு கப்பலுக்கு அனுமதி: வெளியாகும் சர்ச்சைக்குரிய தகவல்

விபத்துக்குள்ளான வெளிநாட்டு கப்பலுக்கு அனுமதி: வெளியாகும் சர்ச்சைக்குரிய தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024