இலங்கை எல்லையில் சீன ஆய்வுக்கப்பல்! மாலுமியால் பரபரப்பு !

Colombo Port of Colombo Sri Lanka Narendra Modi China
By Independent Writer Mar 29, 2026 10:36 AM GMT
Report

சிலருக்கு வரும் திடீர் சுகயீனங்கள் சில வேளைகளில் சில கமுக்கங்களை அம்பலப்படுத்திவிடும் இது ஏதோ கடந்தவருடம் ரணில் விக்ரமசிங்கவுக்கு தடுப்புக்காவலில் வந்த திடீர் சுகயீனம் அல்லது சிறிலங்காவின் முன்னாள் புலனாய்வுத்தலை சுரேஸ் சலேக்கும் உள்ளே இருக்கும் போது வந்த திடீர் சுகயீனங்களை மையப்படுத்திய கதை அல்ல.

மாறாக இலங்கையின் கடல் எல்லைக்கு அப்பால் கமுக்கமாக நிற்கும் சீன ஆய்வுக்கப்பலான ஷி யான் 6, இல் ஒரு மாலுமிக்கு வந்த திடீர் சுகயீனத்தால் அவரை காப்பாற்ற போன சிறிலங்கா கடற்படை நகர்வுகளின் பின்னார் வந்திருக்கும் புதிய கதை இது.

2023 இல் இதே கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு சென்றபோது அது இந்திய பெரியண்ணரை எரிச்சல் ஊட்டிய நிலையில் இப்போது அதே கப்பல் இலங்கை எல்லைக்குள் நுழைய இதுவரை அனுமதி கோரவும் இல்லை.

அவ்வாறு கோரினாலும் அதனை தாம் வழங்கப்போவது இல்லையென தெரிவித்து அநுர அரசாங்கம் இந்தியாவை சாந்தப்படுத்தி எரிபொருள் காரியம் சாதிக்கத்தலைப்படும் நிலையில் இந்த விடயம் உட்பட்ட உள்ளூர் மற்றும் உலக நிலவரங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு…  


ஈரானின் முக்கிய கட்டமைப்பை இலக்கு வைத்த அமெரிக்கா - இஸ்ரேல்! ரஷ்யாவின் கடுமையான எதிர்வினை

ஈரானின் முக்கிய கட்டமைப்பை இலக்கு வைத்த அமெரிக்கா - இஸ்ரேல்! ரஷ்யாவின் கடுமையான எதிர்வினை

ஈரான் போரை மத்தியஸ்தம் செய்யும் பாகிஸ்தான்! தலைநகரில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

ஈரான் போரை மத்தியஸ்தம் செய்யும் பாகிஸ்தான்! தலைநகரில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ள டிஜிட்டல் அடையாள அட்டை

இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ள டிஜிட்டல் அடையாள அட்டை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026