ஈரானின் முக்கிய கட்டமைப்பை இலக்கு வைத்த அமெரிக்கா - இஸ்ரேல்! ரஷ்யாவின் கடுமையான எதிர்வினை

Middle East Russia Israel-Iran conflict Iran-US Conflict
By Dhilak Mar 29, 2026 08:16 AM GMT
Report

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் முக்கிய அணுமின் நிலையங்களை இலக்கு வைத்து நடத்திய தாக்குதல்களை ரஷ்யா கடுமையாக கண்டித்துள்ளது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா வெளியிட்ட அறிக்கையில், “இந்த தாக்குதல்கள் சர்வதேச சமுதாயத்தால் தெளிவாகவும் உறுதியாகவும் கண்டிக்கப்பட வேண்டும்.

தமிழ் அமெரிக்க இராணுவ வீரர் உயிரிழப்பு

தமிழ் அமெரிக்க இராணுவ வீரர் உயிரிழப்பு

சர்வதேச சட்ட மீறல்

சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கு பொறுப்பானவர்கள் அதன் விளைவுகளை உணர வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் முக்கிய கட்டமைப்பை இலக்கு வைத்த அமெரிக்கா - இஸ்ரேல்! ரஷ்யாவின் கடுமையான எதிர்வினை | Russia Condemns Us Israeli Strikes Iranian Sites

Image Credit: CGTN

அத்தோடு, பன்னாட்டு அணுசக்தி முகமையகம் (IAEA), இந்த நிலைமையின் தீவிரத்தைக் குறித்து தெளிவான நிலைப்பாடு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஜகரோவா வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, இத்தாக்குதல்கள் மூலம் உருவாகும் அபாயங்களை சில நாடுகள் புறக்கணித்து வருகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச பாதுகாப்பு கேள்விக்குறி

எனவே IAEA பணிப்பாளர் ரஃபேல் க்ரோஸி, ஈரான் அதிகாரிகளிடமிருந்து நிலைமை குறித்த தகவல்களை பெற்ற பின்னர், இந்தத் தாக்குதல்களை நிறுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவார் என எதிர்பார்ப்பதாக ரஷ்ய செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

ஈரானின் முக்கிய கட்டமைப்பை இலக்கு வைத்த அமெரிக்கா - இஸ்ரேல்! ரஷ்யாவின் கடுமையான எதிர்வினை | Russia Condemns Us Israeli Strikes Iranian Sites

மேலும், இந்தத் தாக்குதல்கள், அணு ஆயுத பரவலைத் தடுக்க உருவாக்கப்பட்ட Nuclear Non-Proliferation Treaty (NPT), IAEA கண்காணிப்பு முறைகள் மற்றும் அணு பாதுகாப்பு ஒப்பந்தங்களை பாதிக்கக்கூடியவை என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது.

இந்தச் சம்பவங்கள், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்து, சர்வதேச பாதுகாப்பு குறித்து கவலைகளை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து இலங்கைக்கு வரும் ரஷ்ய பிரதிநிதிகள்!

அடுத்தடுத்து இலங்கைக்கு வரும் ரஷ்ய பிரதிநிதிகள்!

அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு ஈரான் தாக்குதல் எச்சரிக்கை

அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு ஈரான் தாக்குதல் எச்சரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026