தமிழ் அமெரிக்க இராணுவ வீரர் உயிரிழப்பு

United States of America Iran Middle East Tamil
By Independent Writer Mar 29, 2026 04:26 AM GMT
Report

ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி ஆரம்பமான போர் இன்று ஒரு மாதம் கடந்தும் தொடர்ந்து நடைபெறுகின்றது.

இந்தப் போரில் முக்கிய தலைவர்கள், இராணுவ வீரர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மத்திய கிழக்கு போரில் தமிழ் அமெரிக்க இராணுவ வீரரான விசாகன் சத்தியமூர்த்தி என்பவரும் கொல்லப்பட்டுள்ளார் என சில சமூக ஊடக பதிவுகள் வெளியாகி வருகின்றன.

FBI இயக்குநரின் தனிப்பட்ட மின்னஞ்சலை ஊடுருவிய ஈரானிய ஹேக்கர் குழு! கசிந்த ஆவணங்கள்

FBI இயக்குநரின் தனிப்பட்ட மின்னஞ்சலை ஊடுருவிய ஈரானிய ஹேக்கர் குழு! கசிந்த ஆவணங்கள்

தமிழ் அமெரிக்க இராணுவ வீரர் 

எனினும் இவர்  கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதி உயிரிழந்துள்ளார் என்பதை அமெரிக்கப் படைவீரர் விவகாரத் துறை (Veterans Legacy Memorial | U.S. Department of Veterans Affairs) சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் மத்திய கிழக்கு போரில் இவர் உயிரிழந்துள்ளார் என்பது தொடர்பில் எவ்வித உத்தியோகபூர்வ அறிக்கைகளும் வெளியாகவில்லை.

1993 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி பிறந்த இவர் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

தமிழ் அமெரிக்க இராணுவ வீரர் உயிரிழப்பு | First Tamil Us Soldier Killed In Middle East War

இவருடைய இறுதி நிகழ்வுகள் ஏப்ரல் 2ஆம் திகதி மதியம் 1.00 மணியளவில் 950 S Sepulveda Blvd, Los Angeles, CA 90049, United States என்ற முகவரியில் அமைந்துள்ள Los Angels National Cemetoryயில் நடைபெறவுள்ள நிலையில் அமெரிக்க இராணுவ வீரர்களால் இறுதி இராணுவ மரியாதையும் செலுத்தப்படவுள்ளது என கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய தளங்கள் மீதான தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுள்ள ஹிஸ்புல்லா

இஸ்ரேலிய தளங்கள் மீதான தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுள்ள ஹிஸ்புல்லா

தீ விபத்துடன் வெளியேறிய அமெரிக்க போர் கப்பல்! அமெரிக்காவுக்கு பேரிடி

தீ விபத்துடன் வெளியேறிய அமெரிக்க போர் கப்பல்! அமெரிக்காவுக்கு பேரிடி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


Gallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019