சீன கப்பல் விவகாரம் -ரணிலுக்கு விடுக்கப்பட்ட பாரிய அழுத்தம்
Basil Rajapaksa
Ranil Wickremesinghe
Vasudeva Nanayakkara
China Ship In Sri Lanka
By Jaso
ரணிலுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்
கப்பலை நிறுத்தாவிட்டால் அதிபர் பதவி பறிக்கப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மிரட்டலை அடுத்து நிறுத்தப்பட்ட கப்பலின் வருகை
அதிபருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அழுத்தம் கொடுக்கப்பட்டதை அடுத்து இந்த கப்பலின் வருகை நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு நாட்டின் போர்க்கப்பல்களும் இந்நாட்டின் துறைமுகத்திற்கு வர அனுமதி வழங்கும் போது சீன கப்பல் வருவதில் என்ன தவறு இருக்கிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்