வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய சீன விண்கலம் - சீன அரசு வெளியிடாத தகவல்
China
By pavan
விண்வெளியில் 276 நாட்கள் தங்கிய சீனாவின் சோதனை ஆய்வு விண்கலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த ஆளில்லா விண்கலம் சீனாவில் உள்ள ஜியுகுவான் விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், இந்த ஆய்வினால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் அல்லது வேறு எந்த தகவலையும் சீனா இதுவரை பகிரங்கப்படுத்தவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தொழில்நுட்பங்களை சோதிக்கும் பணி
இருப்பினும், சீனாவின் மறுபயன்பாட்டு விண்வெளி தொழில்நுட்பங்களை சோதிக்கும் ஒரு முக்கிய பணியை முடித்துள்ளதாக சீனாவின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்
பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா…
1 வாரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்