இந்தியாவுக்கு காவடி? அம்பலமாகிய சீன நாடகம்!!
sri lanka
north
chinese
By Vanan
சீனர்கள் இலங்கையின் வடக்கே நிலைகொள்ள முற்படுவது, வடக்கிலிருந்து இந்தியாவுடன் ஒரு பிரச்சினையை ஏற்படுத்த முனைவதாகவே தோன்றுகிறது என்கிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் .
எமது ஊடகத்தின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், “இந்தியாவிடம் இருந்து சீனா வம்பை விலைக்கு வாங்கவுள்ளதாக” கூறினார்.
இலங்கை - இந்திய மீனவர் விவகாரம், வடக்கில் சீன ஆதிக்கம், தமிழர் தரப்பின் இது குறித்த நிலைப்பாடு என அவர் பகிர்ந்துகொள்ளும் விடயங்கள் காணொளி வடிவில்,
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி