மீண்டும் களமிறங்குகிறார் சின்ன தல சுரேஷ் ரைனா

Chennai Super Kings Cricket Suresh Raina
By Raghav Feb 21, 2025 08:07 AM GMT
Report

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரைனா (Suresh Raina) மீண்டும் அணியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐ.பி.எல் தொடர் தொடங்கியதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2016, 2017 ஆண்டுகளை தவிர, 2021 வரை விளையாடியவர் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரைனா.

ஐ.பி.எல் வரலாற்றில் மிகச் சிறந்த அணிகளில் ஒன்றாக சென்னை சூப்பர் கிங்ஸ் உருவெடுத்ததில் ரைனாவின் பங்கு மறுக்க முடியாதது.

ஒருநாள் பந்துவீச்சு தரவரிசை : முதலிடம் பிடித்த இலங்கை வீரர்

ஒருநாள் பந்துவீச்சு தரவரிசை : முதலிடம் பிடித்த இலங்கை வீரர்

ரைனாவின் அதிரடி

மூன்றாவது வீரராக களமிறங்கும் இடது கை துடுப்பாட்ட வீரரான ரைனாவின் அதிரடி, சென்னைக்கு எதிராக விளையாடும் அணிக்கு பெரும் தலைவலியாக இருந்தது.

மீண்டும் களமிறங்குகிறார் சின்ன தல சுரேஷ் ரைனா | Chinna Thala Suresh Raina To Be Back In Csk

ஐ.பி.எல் தொடரில் 205 போட்டிகளில் விளையாடியுள்ள ரைனா ஒரு சதம், 39 அரை சதங்கள் உட்பட 5,528 ஓட்டங்கள் குவித்துள்ளார். பந்துவீச்சில் 25 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

சிறிலங்கா கிரிக்கெட் அணிக்கு வரலாற்றில் இப்படி ஒரு நிலை

சிறிலங்கா கிரிக்கெட் அணிக்கு வரலாற்றில் இப்படி ஒரு நிலை

சின்ன தல

இரசிகர்களால் மிஸ்டர் ஐ.பி.எல், சின்ன தல என்று புனைப்பெயரால் அழைக்கப்படும் ரைனா, ஐ.பி.எல் வரலாற்றில் அதிக கெட்ஜ் (108) பிடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மீண்டும் களமிறங்குகிறார் சின்ன தல சுரேஷ் ரைனா | Chinna Thala Suresh Raina To Be Back In Csk

தற்போது வர்ணனையாளராக செயற்பட்டு வரும் ரைனாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அஸ்வின் திரும்பியுள்ள நிலையில், ரைனாவும் அணியுடன் இணைவது இரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அறிமுக போட்டியிலேயே படைக்கப்பட்ட உலக சாதனை

அறிமுக போட்டியிலேயே படைக்கப்பட்ட உலக சாதனை

வெளியான ஐ.சி.சி தொடருக்கான உத்தியோகபூர்வ பாடல்

வெளியான ஐ.சி.சி தொடருக்கான உத்தியோகபூர்வ பாடல்

     செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026