தேசபந்து தென்னகோனுக்கு உயிர் அச்சுறுத்தல் : ஆரம்பமானது விசாரணை

Police spokesman Sri Lanka Police Deshabandu Tennakoon
By Sumithiran May 05, 2025 08:48 PM GMT
Report

கட்டாய விடுப்பில் உள்ள முன்னாள் பிரதி காவல்துறைஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பாதுகாப்பு கோரிக்கை தொடர்பில் அவருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

அந்த விசாரணைகளைத் தொடர்ந்து, தேசபந்து தென்னகோனின் உயிருக்கு என்ன மாதிரியான அச்சுறுத்தல்கள் என்பதை பொறுத்து பாதுகாப்பு வழங்குவதா இல்லையா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

கொலை செய்யத் திட்டமிட்டுள்ள காஞ்சிபானி இம்ரான் 

அதுருகிரிய உதவிப் காவல்துறை அத்தியட்சகரும் அதுருகிரிய காவல்துறை கட்டளைத் தளபதியும் சமீபத்தில் தேசபந்து தென்னகோனின் வீட்டிற்குச் சென்று, வெளிநாட்டில் பதுங்கியிருப்பதாகக் கூறப்படும் காஞ்சிபானி இம்ரான் என்ற பாதாள உலகத் தலைவர் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

தேசபந்து தென்னகோனுக்கு உயிர் அச்சுறுத்தல் : ஆரம்பமானது விசாரணை | Cid Investigation Into Threats To Deshabandu

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக பல்வேறு தீவிர நடவடிக்கை

தேசபந்து தென்னகோன் தனது சேவைக் காலத்தில், பாதாள உலகம் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததாலும், நாட்டில் போதைப்பொருள் வலையமைப்பை அழிக்கப் பாடுபட்டதாலும், பாதாள உலகத்தை அடக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததாலும் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேசபந்து தென்னகோனுக்கு உயிர் அச்சுறுத்தல் : ஆரம்பமானது விசாரணை | Cid Investigation Into Threats To Deshabandu

அதன்படி, தற்போது சிறையில் உள்ள இரண்டு சந்தேக நபர்களிடமிருந்து குற்றப் புலனாய்வுத் துறை சமீபத்தில் வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.  

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்த முயற்சி : பொதுமக்களிடம் உதவி கோரும் காவல்துறை

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்த முயற்சி : பொதுமக்களிடம் உதவி கோரும் காவல்துறை

சப்ரகமுவ பல்கலை மாணவன் மரணம்: மேலும் நான்கு மாணர்வகள் அதிரடி கைது!

சப்ரகமுவ பல்கலை மாணவன் மரணம்: மேலும் நான்கு மாணர்வகள் அதிரடி கைது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, சூரிச், Switzerland

01 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரையூர், பருத்தித்துறை

07 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, தெஹிவளை, வெள்ளவத்தை

03 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Edmonton, Canada, Toronto, Canada

05 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, சிட்னி, Australia

06 May, 2015
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Herdecke, Germany

04 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, ஏழாலை, Harrow, United Kingdom

04 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Aulnay-sous-Bois, France

01 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், கண்டி

28 Apr, 2023
மரண அறிவித்தல்

நல்லூர், London, United Kingdom

30 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, வண்ணாங்குளம்

04 May, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, சொலோதென், Switzerland

03 May, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இலங்கை, கொழும்பு, Geneva, Switzerland

04 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

19 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024