குருக்கள்மடத்தில் மண் படிமப் பரிசோதனைகள் முன்னெடுப்பு..!

Sri Lankan Tamils Tamils Batticaloa Sri Lanka
By Rusath Oct 06, 2026 03:51 PM GMT
Report

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி அமைந்துள்ளதாக கருதப்படும் பகுதியில் மண் படிம மாதிரி பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கை இன்று (06-10-2026) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள் மக்களை ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்டனர்.

பசிலுக்கு இறுகும் பிடி : நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிரடி நடவடிக்கை

பசிலுக்கு இறுகும் பிடி : நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிரடி நடவடிக்கை

நீண்ட விசாரணை

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நீண்ட விசாரணைகளைத் தொடர்ந்து களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.பிரதீபன் முன்னிலையில் இன்று (06-10-2026) அகழ்வுப் பணியின் ஓர் அங்கமாக மண் படிம மாதிரி பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குருக்கள்மடத்தில் மண் படிமப் பரிசோதனைகள் முன்னெடுப்பு..! | Kurukkalmadam Mass Grave Soil Testing Begins

முறைப்பாட்டாளரான ரவூப் அப்துல் மஜீத், சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம், காவல்துறையினர், குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் உள்ளிட்ட பலரும் இதன்போது பிரசன்னமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலஞ்சம் வாங்க முயற்சி : திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது!

இலஞ்சம் வாங்க முயற்சி : திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது!

மட்டக்களப்பில் துயரம் : சுவர் இடிந்து வீழ்ந்து குடும்பஸ்தர் பரிதாப மரணம்

மட்டக்களப்பில் துயரம் : சுவர் இடிந்து வீழ்ந்து குடும்பஸ்தர் பரிதாப மரணம்

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025