இலஞ்சம் வாங்க முயற்சி : திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது!

Trincomalee Bribery Commission Sri Lanka Department of Prisons Sri Lanka Arrest
By Jaso Oct 06, 2026 02:48 PM GMT
Report

திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் ஒருவர், 1.235 மில்லியன் ரூபாய் இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் விவகாரத்தில், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.  

சிறைச்சாலை கைதிகளுக்கு உலர் உணவு விநியோகித்த விநியோகஸ்தர் ஒருவரிடமிருந்தே ரூ. 1,235,000 இலஞ்சப் பணம் கோரப்பட்டுள்ளது.

தீவிரப்படுத்தியுள்ள மேலதிக விசாரணை

குறித்த பணத்தைச் நேரடியாகப் பெறாமல், பிறிதொரு சிறைச்சாலை அதிகாரி மூலமாகப் பெறுவதற்கு உதவி அத்தியட்சகர் திட்டமிட்டு நடவடிக்கை எடுத்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது

இலஞ்சம் வாங்க முயற்சி : திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது! | Trinco Prison Official Arrested Alleged Bribe

கைது செய்யப்பட்ட அதிகாரி மீது சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினர் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். 

யாழில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பெண்! விசாரணைகள் தீவிரம்

யாழில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பெண்! விசாரணைகள் தீவிரம்

லசந்த படுகொலை விசாரணையைத் திசைதிருப்ப பலிக்கடாக்களாக்கப்பட்ட வவுனியா இளைஞர்கள்

லசந்த படுகொலை விசாரணையைத் திசைதிருப்ப பலிக்கடாக்களாக்கப்பட்ட வவுனியா இளைஞர்கள்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025