ரணிலின் வீட்டுக்கு விரைந்த சிஐடி : மனைவியிடம் வாக்குமூலம் பதிவு

CID - Sri Lanka Police Ranil Wickremesinghe Law and Order
By Sathangani Apr 24, 2026 08:31 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவின் மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காகவே அவர்கள் இன்று (24) காலை அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மைத்ரி விக்ரமசிங்கவின் உடல்நிலை குறித்து அவரது சட்டப் பிரதிநிதிகள் அளித்த தகவலின் அடிப்படையில், வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவர் வசிக்கும் இடத்திற்குச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வழக்கு தொடர்பான வாக்குமூலம்

16.6 மில்லியன் ரூபாய் மதிப்பிலான பொது நிதியைத் தனது தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணத்திற்காகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ரணில் விக்ரமசிங்க மீது தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக இந்த வாக்குமூலம் பெறப்படுகிறது.

ரணிலின் வீட்டுக்கு விரைந்த சிஐடி : மனைவியிடம் வாக்குமூலம் பதிவு | Cid Records Statement From Prof Ranil S Wife

இந்த நிலையில் அந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக மைத்திரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிள்ளையானை சிறையில் இரகசியமாக சந்தித்த இரு பெண்கள்! CID அறிக்கையில் வெளிவரும் மர்மங்கள்

பிள்ளையானை சிறையில் இரகசியமாக சந்தித்த இரு பெண்கள்! CID அறிக்கையில் வெளிவரும் மர்மங்கள்

ஹெக்கர் திருடிய 2.5 Million பணம் - பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

ஹெக்கர் திருடிய 2.5 Million பணம் - பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

கட்டுநாயக்காவில் இரண்டு வெளிநாட்டு பயணிகள் கைது!

கட்டுநாயக்காவில் இரண்டு வெளிநாட்டு பயணிகள் கைது!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!




ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016