இலங்கையில் அரசியலையும் பொருளாதாரத்தையும் தீர்மானித்த தமிழன்
maharajah
MTV
By Independent Writer
இலங்கையின் அரசியலையும், பொருளாதாரத்தையும் தீர்மானித்த ஒரு தமிழன்தான் கிளி மகாராஜா என்று அழைக்கப்படுகின்ற Capital Maharaja Group நிறுவனத்தின் தலைவர் திரு. ராஜமகேந்திரன் அவர்கள்.
இன்றைய தினம் இலங்கையில் காலமான திரு ராஜ மகேந்திரன் இலங்கையில் ஏற்படுத்தியிருந்த தாக்கம் பற்றி பார்க்கின்றது இந்த ஒளியாவணம்:
1ம் ஆண்டு நினைவஞ்சலி