புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய் இறக்குமதிக்கு யார் பொறுப்பு - வெளியானது தகவல்

coconut cancer import lasanthaalakiyawanna
By Jaso Apr 15, 2021 05:02 AM GMT
Report

 புற்றுநோயை ஏற்படுத்தும் அப்லாடொக்சின் கலந்த தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்வதற்கான பொறுப்பை சுங்க, சுகாதார அமைச்சகம் மற்றும் இலங்கை தரநிலைகள் நிறுவனம் உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்களும் ஏற்க வேண்டும் என்று கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் மேம்பாடு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

"பல நிறுவனங்களில், குறிப்பாக இலங்கை சுங்கத்தில் குறைபாடுகள் உள்ளன. இந்த செயல்முறை இன்று அல்லது கடந்த வாரம் நடந்த ஒன்று அல்ல. இரண்டு அல்லது மூன்று தசாப்தங்களாக நடந்து வரும் இந்த செயல்பாட்டில் குறைபாடுகள் உள்ளன.

எனவே இந்த விடயத்தில், சுங்க மற்றும் தரநிலை நிறுவனம் உட்பட,அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும் என அவர் தெரிவித்தார்.

நேற்றையதினம் (14) கம்பஹாவில் புத்தாண்டு சடங்குகளைச் செய்த பின்னர் ஊடகங்களுக்கு தனது கருத்துக்களைத் தெரிவிக்கும் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி