தென்னிலங்கையில் மூடப்படும் அரச நிறுவனம்!
corona
colombo
closed
sri Lanka
bathramullai
By Kalaimathy
பத்தரமுல்லைவில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தலைமை அலுவலகம் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளை மற்றும் நாளை மறு தினமும் இவ்வாறு குறித்த அலுவலகம் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அலுவலகத்தின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 22 மணி நேரம் முன்
அம்பாறையை அதிரச் செய்த திராய்க்கேணி இனப்படுகொலை!
6 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி