கொழும்பு நீதிமன்ற ஊழியர் அதிரடியாக கைது
Colombo
Bribery Commission Sri Lanka
Arrest
By Sumithiran
கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் அலுவலக உதவியாளர் ஒருவர் இன்று (29)இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
வழக்கு கோப்பின் சான்றளிக்கப்பட்ட நகலை வழங்குவதற்காக ரூ.10,000 இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக CIABOC அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெசல்வத்த காவல் நிலையத்திற்கு அருகில் கைது
இன்று காலை கெசல்வத்த காவல் நிலையத்திற்கு அருகில் இந்த கைது சம்பவம் நடந்தது. சந்தேக நபர் கொழும்பு தலைமை நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட உள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 6 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்
செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்