மீண்டும் கொழும்பில் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் -இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்

covid-19 colombo -patientshavendra silva
By Vasanth Dec 30, 2020 04:46 AM GMT
Report

இலங்கையில் நேற்றைய தினம் பதிவான கொரோனா தொற்றாளர்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதேவேளை வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாடு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார். “நேற்றைய தினம் இலங்கையில் வெளிநாட்டிலிருந்து வருகைதந்த 7 பேர் உள்ளிட்ட 460 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இதில் 249 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 52 பேர் கம்பஹா மாவட்டத்திலும் கண்டியில் 38 பேரும் காலியில் 29 பேரும் உள்ளடங்குகின்றனர். அதேபோல் கொழும்பு, வெலிக்கடை, மஹர, நீர்கொழும்பு ஆகிய சிறைச்சாலை தொற்றாளர்கள் 35 பேரும் இதில் உள்ளடங்குகின்றனர்.

இலங்கையில் இதுவரை 42 ஆயிரத்து 62 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 33 ஆயிரத்து 924 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர். நேற்றைய தினமும் இலங்கையர்கள் 400 பேர் வரை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

இன்றைய தினமும் 600 க்கும் அதிகமானோர் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளனர். எமிரேட்ஸ் விமானத்தின் ஊடாக 300 க்கும் அதிகமானோர் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக இந்தியா, மாலைதீவு மற்றும் பங்களதேஷ் , சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து சிறியளவிலானோர் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளனர்.”என அவர் மேலும் தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி