கொழும்பில் இன்று அதிகாலை இடம்பெற்ற வெடிப்பு -காரணம் கண்டுபிடிப்பு (படங்கள் இணைப்பு)
colombo
blast
restaurant
By Jaso
கொழும்பில் இன்று அதிகாலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்திற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.
கொழும்பு − 07 − ரீட் மாவத்தையிலுள்ள கட்டடமொன்றில் இயங்கிவந்த தனியார் உணவகத்தில் ஏற்பட்ட எரிவாயு கசிவே, இந்த வெடிப்புக்கான காரணம் என அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எரிவாயு சிலிண்டரோ அல்லது வேறு வெடி பொருட்களோ வெடிக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


