கொழும்பு - முகத்துவாரம், அளுத்மாவத்தை வீதியை மறித்து போராட்டத்தில் இறங்கிய மக்கள் - நேரலை
Colombo
Sri Lanka Economic Crisis
SL Protest
Sri Lankan political crisis
Sri Lanka Fuel Crisis
By S P Thas
கொழும்பு - முகத்துவாரம், அளுத்மாவத்தை வீதியை மறித்து கடற் தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
அப்பகுதியை சேர்ந்த கடற்தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் கடற் தொழிலாளர் குடும்பங்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தமக்கு தேவையான எரிபொருட்களை பெற்றுத்தரக் கோரி அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 3 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி