கொழும்பில் நள்ளிரவில் நடந்த துப்பாக்கி சூடு :மர்ம நபர்கள் தப்பியோட்டம்

Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation
By Laksi Feb 14, 2024 06:00 AM GMT
Report

கொழும்பில் முகத்துவாரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவமானது நேற்று(13) இரவு இடம் பெற்றுள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில்  காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

தொழிலாளியை கத்தியால் சரமாரியாக தாக்கிய கடை உரிமையாளர்! தமிழர் பகுதியில் நடந்த சம்பவம்

தொழிலாளியை கத்தியால் சரமாரியாக தாக்கிய கடை உரிமையாளர்! தமிழர் பகுதியில் நடந்த சம்பவம்

இனந்தெரியாத நபர்கள் 

இச்சம்பவத்தில் கொழும்பு 14, மஹவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடைய ஒருவரே இவ்வாறு  காயமடைந்துள்ளார்.

மேலும் காயமடைந்தவர் மோதர வீதியில் உள்ள உணவகம் ஒன்றின் முகாமையாளராக பணியாற்றி வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொழும்பில் நள்ளிரவில் நடந்த துப்பாக்கி சூடு :மர்ம நபர்கள் தப்பியோட்டம் | Colombo Gun Shooting

இந்நிலையில் குறித்த நபர், நேற்று இரவு அந்த உணவகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் இருந்த போது காரில் வந்த இனந்தெரியாதோரால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

புதிதாக சேவையில் இணைக்கப்படவுள்ள 2100 கிராம உத்தியோகத்தர்கள்

புதிதாக சேவையில் இணைக்கப்படவுள்ள 2100 கிராம உத்தியோகத்தர்கள்

மேலதிக விசாரணை

சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் துப்பாக்கிச் சூட்டுக்கு கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் நள்ளிரவில் நடந்த துப்பாக்கி சூடு :மர்ம நபர்கள் தப்பியோட்டம் | Colombo Gun Shooting

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை தெரியப்படாத  நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையின் மிக உயரமான மலை! மீண்டும் மக்கள் பார்வைக்காக

இலங்கையின் மிக உயரமான மலை! மீண்டும் மக்கள் பார்வைக்காக

விவசாயிகளின் வயிற்றில் அடித்த பத்து புள்ளிகள் சிக்கினர்

விவசாயிகளின் வயிற்றில் அடித்த பத்து புள்ளிகள் சிக்கினர்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025