இந்திய வைரஸின் மாறுபாடு கொழும்பில் கண்டறிவு
covid
india
colombo
By Vanan
இந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா மரபணு வரிசைமுறையின்போது கொழும்பில் ஒரு தனியார் வைத்தியசாலையால் அனுப்பப்பட்ட ஒரு மாதிரியில் கொரோனா வைரஸின் இந்திய மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது.
ஆங்கில செய்தித்தாள் ஒன்று இதனை தெரிவித்துள்ளது இந்த மாதிரி வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவரிடமிருந்து எடுக்கப்பட்டதாக ஸ்ரீ ஜெயவர்தனபுரா பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் தலைவர் பேராசிரியர் நீலிகா மாலவிகே கூறியுள்ளார்.
பேராசிரியர் மாலவிகேயின் ஆய்வகமே மரபணு வரிசை முறைகளை நடத்தி வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்