கொழும்பு - கண்டி பிரதான வீதி மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றது!
colombo
kandy
land
By Shalini
கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஹல, கடுகண்ணாவ பகுதியை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றிரவு 10 மணி முதல் மறு அறிவித்தல் வரை இவ்வாறு வீதி மூடப்பட உள்ளது.
இந்த பகுதியில் மண்சரிவு அபாயம் இருப்பதன் காரணமாகவே வீதியை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.