பதுளையில் இடம்பெற்ற கொழும்பு “கிரேன்ட் வே” லயன்ஸ் கழகத்தின் விசேட வேலைத்திட்டம்!

Badulla Colombo Sri Lankan Peoples
By Aadhithya Jul 21, 2024 03:10 PM GMT
Report

பதுளை (Badulla) - வெலிமடையில் உள்ள மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் மூக்குக்கண்ணாடிகளை விநியோகிக்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு “கிரேன்ட் வே”   லயன்ஸ் கழகத்தினால் (Grand Way Lions Club - Colombo) கடந்த ஜூலை 14 ஆம் திகதி குறித்த திட்டமானது முன்னெடுக்கப்பட்டு வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த திட்டமானது வெலிமடை சமூக நீர் அமைப்பினால் முன்வைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி வைத்தியசாலை மீதான குற்றச்சாட்டுகள் : எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

சாவகச்சேரி வைத்தியசாலை மீதான குற்றச்சாட்டுகள் : எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

வறிய மக்கள்

இந்த நிகழ்வின் போது 132 குடும்பங்களுக்கு 60 மூக்குக்கண்ணாடிகளும், 660 கிலோ அரிசி மூட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன.

பதுளையில் இடம்பெற்ற கொழும்பு “கிரேன்ட் வே” லயன்ஸ் கழகத்தின் விசேட வேலைத்திட்டம்! | Colombo Lions Club Food Donation Event

குறித்த நிகழ்வில், சங்கத் தலைவர் லயன் மகிஷா ஜெயபிரகாஷ், மாவட்ட GST ஒருங்கிணைப்பாளர் லயன் ரவி சிவக்குமார், மாவட்ட துணைப் பொருளாளர் மற்றும் கழக GMT ஒருங்கிணைப்பாளர் லயன் தமிழ்ச்செல்வன்,பிராந்திய தலைவர் லயன் சுகந்த்,வலைய தலைவர் லயன் புஷ்பராஜ், மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் (சுற்றுச்சூழல்) லயன் ஜெயபிரகாஷ், கழகப் பொருளாளர் லயன் கிருஷ்ணகுமார், துணைத்தலைவர் லயன் ப. பத்மநாதன்,  இரண்டாவது துணைத் தலைவர் லயன் பிரகாஷ், கழக GST ஒருங்கிணைப்பாளர் லயன் அரவிந்தன் , சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் தலைவர் லயன் வாமதேவன் மற்றும் கழக இயக்குநர்கள் லயன் சந்திரசேகர், தலைமை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (மனிதநேயம்) லயன் பாஸ்கரன் , லயன் சனாஸ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர். 

 இதன்போது, கொழும்பு “கிரேன்ட் வே” லயன்ஸ் கழகமானது மேலும் பல சேவைகளை மக்களுக்காக செய்ய இருப்பதாக இதன்போது அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் யாழ் வரும் வைத்தியர் அர்ச்சுனா : நல்லூரில் வெடிக்கவுள்ள மக்கள் போராட்டம்

மீண்டும் யாழ் வரும் வைத்தியர் அர்ச்சுனா : நல்லூரில் வெடிக்கவுள்ள மக்கள் போராட்டம்

தமிழ் அரசியலில் இருந்து பிரமுகர்கள் வெளியேற வேண்டும் : காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கம் வலியுறுத்தல்

தமிழ் அரசியலில் இருந்து பிரமுகர்கள் வெளியேற வேண்டும் : காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கம் வலியுறுத்தல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021