சுதந்திரதினத்தில் கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு - ஒருவர் படுகாயம்
srilanka
police
colombo
freedom
By Vasanth
இலங்கையின் சுதந்திரதிமான இன்று கொழும்பில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு வெல்லம்பிட்டிய – வெலேவத்த பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் சென்றவேளை குறித்த சந்தேக நபர் தப்பிச்செல்ல முயற்சித்தபோது பொலிஸார் துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளனர்.
இதில் காயமடைந்த சந்தேக நபர் தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.