கொழும்பு துறைமுக நகர சட்டமூலத்திற்கு ஆதரவளிக்க நிபந்தனை விதிக்கும் சஜித் தரப்பு
support
condition
portcity
sajithteam
By Sumithiran
கொழும்பு போர்ட் சிற்றி தொடர்பான சட்டமூலத்திற்கு தாம் முன்வைக்கும் நிபந்தனைகளுக்கு அரசாங்கம் இணங்கினால் குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவளிக்கத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா இதனை தெரிவித்தார்.
இதன்படி கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்திற்கு 8 பிரதான திருத்தங்களை முன்வைக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
குறித்த திருத்தங்கள் குறித்து சேச்சுவார்த்தை நடத்த தயார் எனவும் திருத்தங்களுக்கு அரசாங்கம் இணங்கினால் சட்டமூலத்திற்கு ஆதரவு அளிக்கத் தயார் எனவும் அவர் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்