இலங்கையில் வரலாற்று சாதனை படைத்துள்ள பங்குச் சந்தை!
colombo
increase
sri Lanka
share market
By Kalaimathy
கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 11,008.33 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
அதனடிப்படையில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்றும் 11,000 புள்ளிகளை கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
அடிப்படையில் மேலும், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 10.27 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.